போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
லாப் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு!
நாட்டில் லாப் எரிவாயு அடங்கிய 12.5 கிலோ கிராம் கொள்கலன் விலை 1050 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இன்று (17-08-2022) முதல் இது நடைமுறைக்கு வருவதாக லாப் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து புதிய லாப் கொள்கலனின் விலை 5800 ரூபாவாக விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 5 கிலோ கிராம் கொள்கலன் 2320 ரூபாவாகவும், 2 கிலோ கிராம் கொள்கலன் 928 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.