கொத்து ரொட்டி மற்றும் ஏனைய சிற்றுண்டி உணவுகளின் விலை குறைப்பு
வாழைச்சேனையில் பயங்கர விபத்து!

மட்டக்களப்பு – வாழைச்சேனை, புனானை பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவது,
பேருந்து ஒன்றுடன் வேன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த விபத்தில் 80 வயதுடைய நபர் ஒருவரும் 3 மாதங்கள் வயதான குழந்தை ஒன்றும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.