ஒரே வருடத்தில் சாதாரண தரம்,உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி சாதனைப் படைத்த மாணவி
ஹோட்டலில் மர்மமான முறையில் உயிரிழந்த சீனப்பிரஜை

கொழும்பு, கம்பனித் தெருவில் உள்ள ஒரு ஹோட்டலில் சீன நாட்டவர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 46 வயதான சீன நாட்டவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சீனப்பிரஜை ஒரு தனியார் நிறுவன ஊழியர் என்பதுடன், குறிப்பிட்ட நிறுவனத்தைச் சேர்ந்த மற்ற சீன நாட்டினர் குழுவுடன் குறித்த நபர் ஹோட்டலில் தங்கியிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது
கம்பனித் தெரு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.