கொத்து ரொட்டி மற்றும் ஏனைய சிற்றுண்டி உணவுகளின் விலை குறைப்பு
199 புள்ளிகளை பெற்று அகில இலங்கை ரீதியாக முதலாமிடம்

தரம் 5 புலமை பரிட்சையில் புத்தளத்தை சேர்ந்த அர்ஷத் செய்னா என்ற மாணவி 199 புள்ளிகளை பெற்று அகில இலங்கை ரீதியாக முதலாமிடத்தை பெற்றுக்கொண்டார்