நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
யானைக்காக வைக்கப்பட்ட பொறியில் வயோதிபர் சிக்கி பலி!
மட்டக்களப்பு பகுதியில் யானைக்காக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் வயோதிபர் ஒருவர் சிக்கி பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவமானது இன்றையதினம் மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாவற்கொடிச்சேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் குறித்த பகுதியையுடைய 69 வயதுடைய வயோதிபர் என தெரியவந்துள்ளது.
இது குறித்தான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.