நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
கொழும்பில் பொலிஸாரிடம் சிக்கிய சொகுசு கார்!
கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் நாற்பத்தைந்து இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போக்குவரத்து பொலிஸார் வாகனம் ஒன்றை சோதனையிட நிறுத்திய போது சொகுசு கார் சிக்கியுள்ளது.
பொலிஸாரின் , வாகனம் கட்டளையைப் பொருட்படுத்தாமல் சென்றதாகவும், பின்னர் பொலிஸார் சந்தேக நபரை துரத்திச் சென்று கைது செய்ததாகவும் கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் கைதான சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.