இலங்கையின் முக்கிய சுற்றுலா தலங்கள் தாக்கப்படலாம் ; அமெரிக்கா அவசர அறிவிப்பு
பெட்ரோல் நிலையத்தில் தீடீரென நடந்த விபரீதம்!
கொழும்பு பிடகோட் பெட்ரோல் நிலையத்தில் நேற்று இரவு நடந்த விபத்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், விபத்தின் போது பெட்ரோல் நிலையம் பாரிய சேதத்திற்கு உள்ளாகியமையுடன்,எரிபொருள் நிரப்புவதற்காக காத்திருந்த வாகன சாரதி உட்பட, வாகனங்களும் சேதமடைந்துள்ளது.
குறித்த விபத்து அப் பகுதி மக்களை பெரிதும் அச்சத்துக்குள்ளாக்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்.