நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
போராட்டத்தில் கைக்குழந்தையுடன் கலந்துகொண்ட தாய்!
னாதிபதி கோட்டாபய (Gotabaya Rajapaksa) தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் கடந்த மூன்று மாதங்களாக இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் நாளைய தினம் (09-07-2022) கொழும்பு உட்பட பல்வேறு பகுதியில் மாபெரும் போராட்டம் நடைபெறவுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தின் ஏழு பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் இன்று இரவு கொழும்பின் முக்கிய வீதியில் கைகுழந்தையுடன் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் தாய் ஒருவர் கலந்துகொண்டுள்ளது நாட்டு மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.