முச்சக்கரவண்டி ஒன்று தீப்பிடித்து எறிந்த சம்பவம்!
கொழும்பு புறக்கோட்டை பகுதியில் இன்று (24) காலை முச்சக்கரவண்டி ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது. பொதுமக்களும் தீயணைப்பு பிரிவினரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.