கனடிய பொதுத் தேர்தலில் ஹரி ஆனந்தசங்கரி உள்பட மூன்று தமிழர்கள் வெற்றி!
வீதியோரத்தில் உயிருடன் மீட்கப்பட்ட பெண் சிசு: கிளிநொச்சியில் சம்பவம்!

கொழும்பு தவிர்த்து ஏணைய மாவட்டங்கள் அனைத்திற்கும் சுமார் 75, 000 எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் , இம்மாதத்தில் இதுவரை 4 எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ள நிலையில் , மேலும் 6 கப்பல்கள் வரவுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.