உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கை வந்த மூன்று வெளிநாட்டு பெண்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

மொனராகலையில் உள்ள பகுதியொன்றில் வெளிநாட்டுப் பிரஜைகள் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம், வெல்லவாய – கொஸ்லந்த பிரதான வீதியில் தியலும நீர்வீழ்ச்சிக்கு அருகில் நேற்று (22-09-2024) காலை இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது, முச்சக்கரவண்டியில் பயணித்த 3 வெளிநாட்டுப் பெண்கள் காயமடைந்துள்ள நிலையில் கொஸ்லந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.