போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
முட்டைக்கு மலேசியாவில் ஏற்பட்டுள்ள நிலை!
மலேசிய நாட்டில் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
மேலும், முட்டை தட்டுப்பாட்டை சமாளிக்க இந்தியாவில் இருந்து அந்நாடு முட்டைகளை இறக்குமதி செய்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவின் மாதாந்திர முட்டை இறக்குமதி 50 மில்லியனாக உயர்ந்துள்ளது.
தற்போது இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்யும் நாடுகள் ஓமான் மற்றும் கட்டார் என்பனவாகும்.