உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் பூஜா ஹெக்டே… இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படங்கள்

நடிகை பூஜா ஹெக்டே ட்ரெண்டிங் உடையில் ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய பூஜா ஹெக்டே தெலுங்கில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகின்றார்.
முகமூடி திரைப்படம் பெரியளவில் பிரபல்யம் அடையவில்லை ஆனால் பீஸ்ட் திரைபடத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
தெலுங்கில் வெளியான புட்டபொம்மா பாடலுக்கு இவர் ஆடிய நடனம் மொழி போதம் இன்றி பட்டித் தொட்டியெல்லாம் பிரபல்யம் அடைந்தது.
பூஜா ஹெக்டே தற்போது விஜய்க்கு ஜோடியாக தளபதி69 படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பு காணப்படுகின்றது.
சினிமாவில் மாத்திரமன்றி சமூக வளைத்தளங்களிலும் அதிக ஆர்வம் காட்டிவரும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்விப்பது வழக்கம்.
இந்நிலையில் ட்ராண்டிங் ஆடையில் உச்ச கட்ட கவர்ச்சிகாட்டி அவர் தற்போது வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.