பெல்ஜியம் நாட்டில் ஈழதமிழர் நீராட சென்ற இடத்தில் நீரில் முழ்கி பலி!
பெல்ஜியம் நாட்டில் ஈழதமிழர் ஒருவர் குடும்பமாக ஆற்றில் நீராட சென்ற இடத்தில் நீரில் முழ்கி பலியாகியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
யாழ். நாவற்குழியை பிறப்பிடமாகவும் பெல்ஜியம் நாட்டில் வசித்தவருமான ரவி எனும் வல்லிபுரம் ரவிந்திராச எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே மரணமாகியுள்ளார்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் பெல்ஜியம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.