போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக செயற்பட்டவர்கள் தொடர் கைது
ராஜபக்ஷ கும்பல் தற்போதைக்கு பல் பிடுங்கப்பட்ட பாம்பு போல சுருண்டு கொண்டிருப்பதாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்ற போதிலும் உண்மை அதுவல்ல.
அவர்கள் ஆக்டோபஸ் போன்று எட்டுத் திசையிலும் தங்கள் ஆதிக்கத்தை தொடர்ந்தும் பேணிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.
அண்மைய உதாரணம் வேகந்தவெல ராஹுல தேரர் சற்று முன்னர் வீரகெட்டிய பொலிசாரினால் பொய்க் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜபக்ஷ கும்பலை விரட்டும் போராட்டத்தில் முன்னின்று செயற்பட்ட இவர் ஒரு சூழலியல் ஆர்வலருமாவார்