போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திருமதி அனா கமலிற்றா பாஸ்கரதாஸ்
கொழும்பு வத்தளையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட அனா கமலிற்றா பாஸ்கரதாஸ் அவர்கள் 09-06-2023 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பயஸ் பெரேரா, மேரி பெரெரா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும்,
ஆறுமுகம் பாஸ்கரதாஸ்(இளைப்பாறிய இந்து கலாச்சார அமைச்சின் செயலாளர்- இலங்கை) அவர்களின் அன்பு மனைவியும்,
தேவிகாராணி(தேவி), காலஞ்சென்ற ரமேஷ், சாந்தி ஆகியோரின் அருமைத் தாயாரும்,
சிறிலிங்கம் சுகிர்தலிங்கம்(சிறி) அவர்களின் பாசமிகு மாமியாரும்,
சிறிராம், சுவேதா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற ஜோ பெரேரா, ஜெரி பெரேரா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.