உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
துயரச்செய்தி – திருமதி புவனேஸ்வரி நவரத்தினம்

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஓட்டுமடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி நவரத்தினம் அவர்கள் 30-08-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், வர்ணமணி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ஐயாக்குட்டி நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
ரத்தினேஸ்வரி, யோகேஸ்வரி, காலஞ்சென்ற ராஜேஸ்வரி, சண்முகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இந்துமதி(நோர்வே), சிவமோகன்(ஜேர்மனி), குருபரன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயபாலச்சந்திரன் (நோர்வே), அனுசியா(இலங்கை), புனிதா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெசாருசன், ஜெவருணன், சாம்பவி ஆகியோரின் அம்மம்மாவும்,
சிந்துஜன், கீர்த்திகா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.