போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திரு அனுஷன் அகிலன்
நெதர்லாந்து Amsterdam Holland ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அனுஷன் அகிலன் அவர்கள் 12-06-2023 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பரமநாதன், சண்முகேஸ்வரி தம்பதிகள், காலஞ்சென்ற இராஜேந்திரம், லீலாவதி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
அகிலன் கமலினி தம்பதிகளின் அருமை புதல்வரும்,
அபிஷா அவர்களின் பாசமிகு சகோதரரும்,
வசிகரன்(ஜேர்மனி), விஜிதா(ஜேர்மனி), வரதராஜன், சுஜிதா(ஜேர்மனி), அக்சன் பிரியா(இலங்கை), காலஞ்சென்ற சோபிதா ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மைதிலி, தர்மினி, சசிகரன்(பிரான்ஸ்), தயாபரன், குமுதினி(லண்டன்) ஆகியோரின் பெறாமகனும்,
முரளி, தர்மிகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும்,
சைலஜன், சாயிதன், கெளசல்யா, தரணியா, திசானி, தனிஸ்கா, துளிர் நிலா, சாய் நிலுசன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
கபிசன், சதுசன், பைரவி, வர்ஷா வானி, கனிமொழி, சாய்ராம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.