போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திருமதி அனுஷா காந்தன்
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட அனுஷா காந்தன் அவர்கள் 20-02-2023 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற கனகலிங்கம், தேவராணி தம்பதிகளின் அன்பு மகளும், பரம்சோதி இந்திரா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காந்தன் அவர்களின் பாசமிகு மனைவியும்,ஓவியா, அஷ்வியா, கிருஷ்ணவியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,அகிலன், அகழியா, ராம்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,நிர்மலகாந், நிரோஷ்காந், நித்திய பிரியா, நிதர்சனா ஆகியோரின் அண்ணியும்,சவீனா, பானுமதி, திலீபன், துவாரகா, தர்ஷன் ஆகியோரின் அன்பு மச்சாளும்,அர்ஜுன், ஜெய்சன், விஜய், ஆர்யன், ஆர்யா, அபிநயா, அகத்தியா ஆகியோரின் அன்பு அத்தையும்,விஷ்ணுகாந், பீமன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.