உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
துயர செய்தி – திரு அப்புக்குட்டி சத்தியசீலன்

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், Wales ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அப்புக்குட்டி சத்தியசீலன் அவர்கள் 19-04-2023 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புக்குட்டி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலம்சென்ற செல்லத்துரை மற்றும் செல்வரஞ்சிதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,றோமலா அவர்களின் பாசமிகு கணவரும்,டனுஷன், கிருஷன் ஆகியோரின் நேசமிகு தந்தையும்,பூபாலசிங்கம், சிறீகாந்தேஸ்வரி, குகனேஸ்வரன், ராஜேஸ்வரி, ரவிமலர், காலம்சென்ற உதயசீலன் மற்றும் கிருபாகரன், ரவீந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,நகுலேஸ்வரி, காலஞ்சென்ற செல்லமுத்து மற்றும் செல்வராணி, இரத்தினசிங்கம், பத்மாவதி, தமிழ்ச்செல்வி, இந்துமதி(சுவிஸ்), சர்மலா, ஜியாமலா, ரஜிமலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஜெகநாதன், யசிதரன், சயந்தன் ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்.