உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
துயர செய்தி – திரு பவுஸ்ரின் செபஸ்ரியாம்பிள்ளை
யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்து Christchurch ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பவுஸ்ரின் செபஸ்ரியாம்பிள்ளை அவர்கள் 15-02-2023 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், லீலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,பவுஸ்ரினா சியாமா, ஆஸ்லி பிறிந்தன், செபஸ்ரினா போலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,டொறின் ஜோசப், டெல்சியா ஜேகப், காலஞ்சென்றவர்களான டெலினா பெர்ணாண்டோ, தோமஸ் செபஸ்ரியம்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.