உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
துயர செய்தி !

யாழ். அரியாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வதனி அருமைத்துரை அவர்கள் 26-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, இரத்தினம் தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்ற செல்லையா, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்லையா அருமைத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
அ.எப்சிபா, அபிசேக் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அனோஜன் அவர்களின் பாசமிகு மாமியாரும்,
ஞானானந்தன் மலர்விழி தம்பதிகளின் பாசமிகு சம்பந்தியும்,
காலஞ்சென்றவர்களான தவம், பொன்மணி, பொன்ராசா மற்றும் தங்கராசா, மோகனராசா, இராஜேஸ்வரி, சாந்தினி, பாலேந்திரன், பாமினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அருந்தவநாயகி, புஸ்பவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.