உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
துயர செய்தி!
யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகராஜா மேரி பிலோமினா அவர்கள் 23-12-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நீக்கிலாப்பிள்ளை, மரிஸ்ரெலா(முத்தம்மா) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னவன், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
எஸ் நாகராஜா(சங்கீத ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
வெண்ணிலா(லண்டன்), சுதன்(இலங்கை), செவ்வந்தி(லண்டன்), வெண்மதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விக்ரர் ஜெயகாந்தன், அனிதா, மதனறாஜ், தினேஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜொய்சன், சொஃபியா, சாருமதி, சரண்ராஜ், கெரேனா, கெவின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.