போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
மரண அறிவித்தல்
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், செட்டிக்குளம் 2ம் பாகத்தை வதிவிடமாகவும், தற்போது கனடா Stouffville ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கெங்கேஸ்வரன் சரஸ்வதி அவர்கள் 17-10-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.