போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
ஷாருக்கானின் டங்கி படத்தின் முதல் விமர்சனம்!! இதோ
ஷாருக்கான் நடிப்பில் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவான டங்கி திரைப்படம் இன்று வெளியானது.
சில தினங்களுக்கு முன் ‘டங்கி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி, திரையுலகினர் மற்றும் ஷாருக்கான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
பதான், ஜவான் என்று மெகா பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்த ஷாருக்கானுக்கு, டங்கி திரைப்படம் வெற்றியை கொடுத்ததா? இல்லையா? என்று தற்போது பார்க்கலாம் வாங்க..
ஷாருக்கானின் டங்கி படத்தின் முதல் பாதி முழுக்க முழுக்க காமெடியாக இருப்பதாகவும். கிளைமாக்ஸ் காட்சியில் ஷாருக்கான் எமோஷனலாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருப்பதாகவும் ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த விமர்சனங்களை வைத்து பார்க்கும் போது ஷாருக்கானின் டங்கி திரைப்படம் ஹாட்ரிக் ப்ளாக் பஸ்டர் என்பதில் சந்தேகமே இல்லை.