போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
நயினாதீவு ராஜமஹா விகாரைக்கு படையெடுத்த அரசியல்வாதிகள்!
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க மற்றும் பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜெயசுமன ஆகியோர் நயினாதீவு ராஜமஹா விகாரைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
இவர்கள் நேற்று முன்தினம் (26-02-2024) குறித்த விஜயத்தை மேற்கொண்டிருந்துள்ளனர்.
இவ்வாறு விஜயம் மேற்கொண்டவர்கள் ஆலய வழிபாட்டில் கலந்துகொண்டனர். இதில் சமய ஆசி உரைகளும் மதத்தலைவர்களினால் நிகழ்த்தப்பட்டன.