போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
நலன்புரி உதவிகள் தொடர்பில் ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
நலப்புரி நன்மைகள் சபையின் அறிவிப்பின் பிரகாரம், நலன்புரி உதவிகளைப் பெறத் தகுதியானவர்களைக் கண்டறியும் தரவுக் கணக்கெடுப்பு மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைய இருப்பதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, குறிப்பிட்ட திகதிக்கு முன் தரவை வழங்கத் தவறினால், பலன்களை இழக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கள அலுவலர்களுக்கு துல்லியமான மற்றும் சரியான தரவை வழங்குமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.