உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
பிரபல பாடசாலை உணவகத்தில் போதை பொருள் விற்பனை

பிரபல பாடசாலை உணவகத்தில் போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக தெரிய வந்துள்ளது.
இச் சம்பவம் கம்பஹா மாவட்ட பாடசாலையில் இடம் பெற்றுள்ளது.
இதன் போது பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இடம்பெற்ற சுற்றிவளைப்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .