உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
புத்தளத்தில் சிறப்பு கிறிஸ்மஸ் தின நிகழ்வுகள்!
புத்தளத்தில், கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு புத்தளத்தில் மின்குமிழ்களினால் அலங்கரிக்கப்பட்டுள்ளதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு புத்தளத்தில் மின்குமிழ்களினால் அலங்கரிக்கப்பட்டுள்ளதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
உலகம் முழுவதும் கிறிஸ்து பிறப்பின் நாளாக கொண்டாடப்படும் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு புத்தளம் நகரில் மின்குமிழ்களினால் அலங்கரிக்கப்பட்டுள்ளமையைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
ஆலயங்கள் வீடுகள், அரச மற்றும் தனியார் அலுவலகங்கள், பொலிஸ் நிலையம், இராணுவ முகாம், கடற்படை முகாம் நகர சுற்றுவட்டாரங்கள் ஆகிய இடங்களில் மின் குமிழ்களினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கிறிஸ்துமஸ் மரங்களினாலும் அலங்கரிக்கப்பட்டுள்ள நிலையில் கொட்டில்களில் யேசு பாலனின் சிலைகளும் கண்களுக்கு விருந்தளிக்கக் கூடிய நிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையைக் காணக்கூடியதாக இருக்கின்றது.