போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
மின் வெட்டு தொடர்பாக வெளியான தகவல்!
இன்றையதினம் நாடளவிய ரீதியில் மின்வெட்டு மூன்று மணி நேரம் அமுல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதனை இலங்கை மின்சார சபை உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி பின்வரும் கால அட்டவனையின் மூலம் நேர காலத்தை அறிந்து கொள்ளலாம்.