போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
யாழ் இந்து கல்லூரியில் குறைந்த விடுமுறையினை பெற்ற ஆசிரியரியர்களுக்கு கௌரவிப்பு
ஆசிரியர்களின் விடுமுறை என்பது பாடசாலை மாணவர்களின் கற்றலில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது. இருப்பினும் யாழ் இந்து கல்லூரியில் குறைந்த எண்ணிக்கையான விடுமுறையினை பெற்ற ஆசிரியரியர் வருடாந்த பரிசுத்தினத்தில் கௌரவிக்கப்படவுள்ளனர்.
அது மட்டுமன்றி எமது பாடசாலையில் கடமையாற்றும் கல்விசார் உத்தியோகத்தர்களில் குறைந்த எண்ணிக்கையான விடுமுறையினை பெற்றவர்கள் வருடாந்த பரிசுத்தினத்தில் கெளரவிக்கப்படவுள்ளனர்.
அத்தோடு காலை 7.30 தொடக்கம் மாலை 1.30 ற்கு மேலதிகமாக பாடசாலையின் செயற்பாடுகளில் தமது நேரத்தினை செலவிடும் ஆசிரியர்களும் கெளரவிக்கப்படுகின்றனர்.