போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திரு யோகராஜா தர்மலிங்கம்
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகராஜா தர்மலிங்கம் அவர்கள் 05-05-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் புவனேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,லலிதராணி மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,சசிதரன், ஹரிஹரன், அருண்ராஜ், சாளினி, சாமினி, சர்மினி, வேஜினி, பவித்ரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜெனட் ஹரிஹரன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,சியோய் அவர்களின் அன்பு அப்பப்பாவும்,காலஞ்சென்ற சதாசிவம், இரட்ணகுமார், காலஞ்சென்ற தேவகுமார், ஜெயப்பிரேமா, வசந்தமலர், விக்னேஸ்வரி, லிங்கேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான மனோன்மணி, லட்சுமணன், ஞானசந்திரன், பரராஜசிங்கம், சங்கரலிங்கம், அருளம்பலம் மற்றும் ஜெனட், சுசிலா, ஸ்ரீசந்திரன், பத்மநாதன், புவனராணி, இந்திராணி, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.