பேசும் பொருளாக மாறியுள்ள காற்று குளிரூட்டும் கருவி

சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் யோகா நிகழ்வொன்றை இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்தன.
இந்த சர்வதேச யோகா நிகழ்ச்சியில் இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அரச தரப்பு மற்றும் எதிர் தரப்பினரும் கலந்துகொண்டு யோகா செய்தனர்.
மேலும், ரணில் யோகா செய்தும் போது அவருக்கு பின்னால் காற்று குளிரூட்டும் கருவி வைக்கப்பட்டிருந்த புகைப்படம் ஒன்று தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது.