ஒரே வருடத்தில் சாதாரண தரம்,உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி சாதனைப் படைத்த மாணவி
யாழில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை பகுதியில் 20 போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவரை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.
இந்த சந்நேகநபர் நீண்டகாலமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்துவந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.