உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
துயர செய்தி – திரு சத்தியமூர்த்தி சின்னராசா

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Brentwood ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியமூர்த்தி சின்னராசா அவர்கள் 28-01-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், சிவசங்கரி அவர்களின் பாசமிகு கணவரும் ஆவார்.