எரிபொருள் தட்டுப்பாட்டினை நகைசுவை வடிவில் எடுத்துக்காட்டிய இளைய தலைமுறையினர்
இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நெருக்கடி நிலையினை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டும் நோக்கோடு ஆங்காங்கே பல்வேறு சுவாரசிய சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
அந்த வகையில் இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இளையதலைமுறையினர் தமது திருமண வாழ்வில் எதிர்கொள்ளவுள்ள பிரச்சினைகளை நகைச்சுவை வடிவில் எடுத்துக்காட்டியுள்ளனர்.