போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
மனைவியை போல் நாயை தூக்கிக் கொண்டு ஓடிய சம்பவம்
இங்கிலாந்தில் மனைவியை கணவர் தூக்கிக் கொண்டு ஓடும் வித்தியாசமான போட்டி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் அந்த போட்டியில் நாயுடன் நபர் ஒருவர் பங்கேற்ற சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இங்கிலாந்தின் டோர்கிங் பகுதியில் நடைபெற்ற இப்போட்டியில் மனைவியை தோளில் துக்கிக்கொண்டு கணவர்மார்கள் வேகமாக ஓடினர்.இந்நிலையில் இந்த போட்டியில் பங்கேற்ற ஒருவர் தாம் நாயை திருமணம் செய்து கொண்டதாகக் கூறி, நாய் போல வேடமிட்டு அதனை தூக்கிக் கொண்டு ஓடிய சம்பவம் சிரிப்பினை ஏற்படுத்தியுள்ளது.