நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றும் புதிய ஜனாதிபதி அநுர!
இலங்கையின் 9 அவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (25-09-2024) நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.
இந்த விசேட உரை இன்று (25) இரவு 7.30 மணிக்கு அனைத்து இலத்திரனியல் ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும் எனவும் அவ் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.