போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
நாளை முதல் பாணின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை நாளை (31) குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன, இன்று தெரிவித்தார்.
இந்நிலையில் ஊடகங்களில் வெளியாகும் விலைக்கு பேக்கரிகளுக்கு கோதுமை மா கிடைப்பதில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், 320 ரூபாயாக இருந்த ஒரு கிலோ மா தற்போது 298 ரூபாயாகக் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.