துயரச்செய்தி – திருமதி கலாநிதி கமலநாதன் (கலா)
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கலாநிதி கமலநாதன் அவர்கள் 20-09-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்வநாயகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லையா கமலநாதன்(கமால்) அவர்களின் அன்பு மனைவியும்,
கீர்த்தனா அவர்களின் அன்புத் தாயாரும்,
ஜீவன் அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற விஜயரூபி, சிவலோகநாதன்(கனடா), இன்பம்(கனடா), திரவியம்(கனடா), சாந்தி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மகேந்திரன்(சுவிஸ்), எலிசபெத்(கனடா), காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், கந்தசாமி மற்றும் அன்ரனி (பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, பரமேஸ்வரி, யோகம்மா, சண்முகலிங்கம் மற்றும் சந்திராதேவி, இந்திராதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.