ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
துயரச்செய்தி – திரு ஐயாத்துரை பத்மநாதன் (அப்பர் அண்ணா)

யாழ். வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை பத்மநாதன் அவர்கள் 12-05-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், ஐயாத்துரை நாகேஸ்வரி தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான கணேஸ் வள்ளிக்கொடி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
ஹரிதா, பிரகதீஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தயாநிதி அவர்களின் அன்புச் சகோதரரும்,
சித்திவிநாயகம், தவலிங்கம்-ரஞ்சனா, ஜீவலிங்கம், ஜெயலிங்கம்-பிறேமாவதி ஆகியோரின் மைத்துனரும்,
நவாஸ், தர்சிகா, ஆதவன், சிறிகணேஸ், விக்னேஷ், வைஷ்ணவி, வித்தியா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.