துயரச்செய்தி – திரு கொன்றட் பிரான்சிஸ் செபஸ்தியாம்பிள்ளை
கேகாலையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், டென்மார்க் Herning, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கொன்றட் பிரான்சிஸ் செபஸ்தியாம்பிள்ளை அவர்கள் 19-09-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜெயசீலி, செபஸ்தியாம்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,
எட்வின், ஜெனிபர், டிஷோன், ஜுறேன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கரன், கிரிஷாந்த் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யோசப் கத்பேர்ட்(ஐக்கிய அமெரிக்கா), கெனடி, போல் குமார்(பிரித்தானியா), வேஜீனியா சரோஜா(சறோ), மக்ஸ்வெல்(தாசன்), மேரி கலிஸ்டா ராஜினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சாந்தி, றமிலா, ராஜினி, ஏட்றியன், ஹில்டா வசந்தினி, காலஞ்சென்ற அன்டன் பசில் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அரவிந்த், அஞ்சலி, அஷ்மிதா, அன்ரு, அனுஷா ஆஷா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
அஷ்வின், அபிஷ்னா, அஜே, ஆதி, ஸ்டெவ்வனி, ப்ரிட்னி, செஷானி, டினாக்சன், ரெபேக்கா, ரஷ்மிகா, ப்ரியந்த், ப்ரவீந்த், ப்ரித்திகா, ப்ரியாந்தி, ப்ரதீப் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
லூதர், க்ளோஈ ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.