ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
துயர செய்தி !

கிளிநொச்சி ஜெயந்திநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட பஞ்சவர்ணம் உமாகாந்தன் அவர்கள் 20-03-2023 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், பஞ்சவர்ணம் பானுமதி தம்பதிகளின் அன்பு மகனும்,
நிறஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
ரிஷி அபிஷேக், ரித்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சச்சின் பிரதாப் அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.