துயர செய்தி!

அநுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். கோப்பாய், கொழும்பு, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புஸ்பவதி குமாரசாமி அவர்கள் 05-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் செல்லையா சிவபாக்கியம் தம்பதிகளின் ஏக புத்திரியும், ஆறுமுகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் குமாரசாமி(ஓய்வுபெற்ற தபால் அதிபர், அநுராதபுரம்) அவர்களின் அன்பு மனைவியும்,
நகுலேஸ்வரி(இலங்கை), விக்னேஸ்வரராஜ்(கனடா), நிர்மலாதேவி(லண்டன்), கேதீஸ்வரராஜ்(அவுஸ்திரேலியா), சுலோஜனாதேவி(லண்டன்), சறோஜாதேவி(பிரான்ஸ்), கருணராஜ்(ஜேர்மனி), சுயந்தாதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சதானந்தன், மஞ்சுளா, ஜெயராஜா, தர்மினி, ஹரீந்திரன், முத்துக்கிருஷ்ணன், விஜயரட்ணம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிவேதிதா சபேசன், சுட்டா கெலி, அருண் வனேஸா, வினோஷன் பியுலா, தர்ஷன், பிரசன்னா சிசிலியா, ராம் மிநோஷி, டினேஷ், ஷானிகா மத்தியு, நிவேதிகா, வர்மதன், கிருத்திகா, ஹரிஹரன், தன்யா, விஷோதன், மிதுனன், யதுஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
திலன், கெய்டன், வீரன், நிலா, மாயா, கைலன், காயா, தியோ ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.