யாழ் போதனா வைத்தியசாலையினால் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்!
மரண அறிவித்தல்

யாழ். சங்கத்தானை பெரியரசடியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும், நோர்வே Stavanger ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட குணமணி தம்பிராஜா அவர்கள் 06-07-2022 புதன்கிழமை அன்று காலமானார்.