ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
அனைவரது காவல் தெய்வமாக போற்றப்படும் கருப்புசாமி!

அருள்மிகு கருப்பசாமி காவல் தெய்வமாக போற்றப்படுகிறார்.
அணைத்து மக்களின் மனதிலும், வாழ்விலும் கருப்பசாமி இரண்டறக் கலந்து காணப்படுகிறார்.
கருப்பசாமி அவர் அமர்ந்த இடங்களுக்கேற்றார் போல் பல நாமங்களில் அழைக்கப்படுகிறார்.