போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்ட இலங்கை மத்திய வங்கி!
கடந்த செப்டம்பர் மாதத்துடன் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் ஒக்டோபர் இல் 4.2% குறைந்து 1,704 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள இதனை குறிப்பிட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 1,779 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.