திருமதி பரமேஸ்வரி சிவசுப்ரமணியம் – துயர செய்தி

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சிவசுப்ரமணியம் அவர்கள் 17-11-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரு சிவக்கொழுந்து சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,சிவசுப்ரமணியம்(கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான சேனாதிபதி, வடிவேலு, ரத்தினம், சீவரத்தினம், ஈஸ்வரி, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான துரைராஜா, சிவபாக்கியம், செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,செல்லமுத்து( Toronto), திலகவதி(Jaffna) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,ஷியாமளா(California), மஞ்சுளா(Toronto), ரூபாகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,சிவசங்கரி(California), அபிராமி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் தர்மசங்கரி கனகநாயகி தம்பதிகள், காலஞ்சென்ற கனகசபை சந்திரமௌலீசன், யோகேஸ்வரி(லண்டன்) தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும்,
தர்னிதா, ஓவியா(California), வாகிற்ரா, அஷோரி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.