Tuesday January 31, 2023
எமது தொண்டு நிறுவனம்
எம்மை தொடர்புகொள்ள
itamilnews itamilnews

Breaking News

யாழ்.போதனா வைத்தியசாலையின் சாதனை; வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி பெருமிதம்!

மரக்கறிகள் – பழங்களின் விலைகளில் திடீர் மாற்றம்!

itamilnews itamilnews
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
      • Ampara News
      • Anuradhapura News
      • Badulla News
      • Batticaloa News
      • Colombo News
      • Galle News
      • Gampaha News
      • Hambantota News
      • Jaffna News
      • Kalutara News
      • Kandy News
      • Kegalle News
      • Kilinochchi News
      • Kurunegala news
      • Mannar News
      • Matale News
      • Matara News
      • Moneragala News
      • Mullaitivu News
      • Nuwara Eliya news
      • Polonnaruwa News
      • Puttalam News
      • Ratnapura News
      • Trincomalee News
      • Vavuniya News
    • உலகச் செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • கனடா செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • அந்தரங்கம்
  • அரசியல்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • கலைகள்
  • சினிமா
  • அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
    • மரண அறிவித்தல்
  • எமது சேவைகள்
  • எம்மை தொடர்புகொள்ள
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • அரசியல்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • எமது சேவைகள்
    • கலைகள்
    • ஆரோக்கியம்
    • மரண அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
மரண அறிவித்தல் வேலணை

துயர செய்தி – திருமதி பொன்னம்பலம் சகுந்தலாதேவி

January 18, 2023 0 Comment

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா 2ம் குறுக்குத்தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சகுந்தலாதேவி அவர்கள் 16-01-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகளும்,காலஞ்சென்ற சுப்பையாப்பிள்ளை பொன்னம்பலம்(முன்னாள் அதிபர்- வ/பூந்தோட்டம் மகா வித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும்,சரோஜினிதேவி, காலஞ்சென்ற தையல்நாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,நிருஷா(ஆசிரியை- வ/சமளங்குளம் அ.த.க பாடசாலை), ஜெகதீபன்(ஜெகன்- சுவிஸ்), அனுஷா(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,தர்ஷன்(அதிபர்- வ/இளங்கோ வித்தியாலயம்), காயத்திரி(சுவிஸ்), சிவேந்திரன்(முகாமையாளர் ISM Solutions) ஆகியோரின் அன்பு மாமியாரும்,திவ்யா, அட்சயா, அஸ்வின், காருண்யா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

Tags: துயர செய்தி - திருமதி பொன்னம்பலம் சகுந்தலாதேவி
Previous post
Next post

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2022 to 2050 || All Right Reserved By itamilnews.com || Designed and Developed by 😍 WEBbuilders.lk
  • 0
    Facebook
  • 0
    Twitter
  • 0
    Linkedin
  • 0
    Facebook-messenger
  • 0
    Viber
  • 0
    Whatsapp
  • 0
    Telegram
  • 0
    Email