போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திருமதி கிரிஜா லோகதாசன்
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கிரிஜா லோகதாசன் அவர்கள் 07-02-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், நடராஜா சின்னதம்பி மனோன்மணி நடேசு தம்பதிகளின் அன்பு மகளும், பொன்னுத்துரை சின்னையா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,லோகதாசன் பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,அபி லோகதாசன் அவர்களின் அன்புத் தாயாரும்,கண்ணன் ஸ்ரீகாந்தா அவர்களின் அன்பு மாமியாரும்,ஸ்ரீரம்யா கண்ணன் அவர்களின் பாசமிகு பேத்தியும் ஆவார்.